கல் மனம் கொண்டவர்களையும் காலடியில் விழ வைக்க மந்திர வித்தை
தினம் காலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தை 508 முறை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்களுக்கு ஜெபித்தால் நிச்சயம் சம்பந்தப்பட்ட நபர் வசமாவார். அதாவது உங்களின் அன்பை உணர்ந்து உங்கள் மேல் அன்புகொள்வார். மந்திரம் ஜெபிக்கும்போது சம்பந்தப்பட்ட நபரை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.
பிரம்ம முகூர்த்தத்தில் ஜெபிப்பதோடு ஓய்வு நேரங்களில் சாதாரணமாக உட்கார்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ இந்த மந்திரத்தை கூடுதலாக ஜெபித்து வந்தால் அதிகமான பலன் உண்டு.
தாந்திரீக புத்தகம் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்...,
மந்திரம் ''ஓம் ஹம் ஓம் ஹம் ஹ்ரீம்"
0 கருத்துகள்